Thank you

முடி நீளமாக வளர இயற்கை மூலிகை எண்ணெய்

முடி கொட்டுவது நின்று அடர்த்தியாக,கருமையாக வளர இளநரை மறைய இயற்கை மூலிகை எண்ணெய் செய்முறை

இன்று இருக்கும் சூழலில் ஆண்,பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய பிரச்னைகளுள் ஒன்று தலை முடி உதிர்வது.ஆனால் ஆண்களை விட பெண்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.அவர்களுக்கான மூலிகை எண்ணெய் தயார் செய்முறை பார்ப்போம்