Thank you

​ஆண்கள் குதிரை பலம் பெற இந்த ஒரு சூப் போதும்

தற்போது சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி எதையும் செய்ய விடாமல் தடுக்கின்றது.சோர்வு அதிகம் இருப்பதால் உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள்,விருந்தினர்கள் போன்றவர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்கவிடாமல்,அலுவலகத்தில் கூட எளிதில் செய்ய கூடிய வேலையை செய்ய முடியாமல் போகிறது.வாழும் வாழ்க்கையையே பாலாக்கிவிடும்.பெரும்பாலான இளைஞர்கள் புகைப்பழக்கம்,போதை பழக்கம்,தவறான உணவு முறையால் மன அழுத்தம்,உடல் உஷ்ணம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நரம்பு தளர்ச்சி,பாலியல் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்.இவர்களுக்கு இந்த சூப் ஒரு வரப்பிரசாதம்.

தேவையான பொருள்கள்

    ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரை

    பூண்டு 8 பற்கள்

    1tsp மிளகு

    1tsp சீரகம்

    ஒரு தக்காளி 

    ஒரு வெங்காயம்

செய்முறை

     முருங்கை கீரையை பொடி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு.பூண்டு,மிளகு,சீராகம்,தக்காளி,வெங்காயம் இவை அனைத்தையும்

மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.பின் அரை லிட்டர் தண்ணீரில் நறுக்கி வைத்த கீரையையும்,அரைத்து வைத்ததையும் போட்டு அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து 250மில்லி ஆக வத்தியதும்

​இறக்கி நன்றாக வடிகட்டி கொண்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வர நரம்பு தளர்ச்சி குணமாகும்,கை கால் வலி,நடுக்கம்,உடல் சோர்வு நீங்கும்,எலும்பும்,நரம்பும் வலுப்படும்,முடி கொட்டுவது நிற்கும்,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் கட்டுப்படும்,மூட்டு வலி,தோல் பட்டை வலி குணமாகும்,கண் பார்வை தெளிவு பெரும்,ஆண்மை விருத்தியடையும்.ஆண்களுக்கு இது சுவையான வயாகரா சூப் என்றே சொல்லலாம்.15 வயதுக்கு உட்பட்டவர்கள் 100மில்லி சூப் குடித்தால் போதுமானது.நன்றி.வணக்கம்

செய்முறை

             

​உடலை இரும்பாக்கும் மூலிகை சத்து உருண்டை

2019-04-16_19-26-26.jpg

​ஒரே வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மைபெற