Thank you

​ஆண்மை அதிகரிக்க தினம் இதை குடிங்க 5 வயகரா மாத்திரைக்கு சமம்

                      ஆண்மை குறைவு என்பது தற்போது பலரிடமும் இருந்து வருகிறது. உணவு பழக்கம்,வாழ்க்கை முறை,தீய பழக்கம்,உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இதனால் ஆண்கள் பெரிதும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ஆண்களில் உடலில் டெஸ்டோஸ்டிரோன் சரியான அளவில் இருக்க வேண்டும். இந்த ஹார்மோன் தான் ஆண்களின் ஆண்மை தன்மையை வெளிப்படுத்தும். இந்த டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியை தூண்டும். இது ஆண்களின் உடலில் குறைய ஆரம்பித்தால் தூக்கமின்மை, வலிமை இழந்தது போல் எப்போதும் சோர்வாக இருப்பது, விந்து குறைவாக வெளியேறுவது, விறைப்பு தன்மை இல்லாதது போன்ற பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். மது அருந்துவது, புகை புடிப்பது போன்ற தீய பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் கெட்டு எலும்பும் நரம்பும் வலுவிழந்து நரம்பு தளர்ச்சி ஏற்படுகின்றது. நரம்பு தளர்ச்சியல் பாதிக்கப்பட்டால் கை கால் நடுக்கம்,உடல் சோர்வு, உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகள் வந்துவிடும்

இதற்கு முருங்கை பிசின் நல்ல தீர்வு அளிக்கும். முருங்கை பிசின் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். வாங்கி வந்து நன்றாக அலசி கொள்ளவேண்டும். பின் மூன்று நாள் வெயிளில் காய வைக்க வேண்டும். பின் மூன்று சிறிய முருங்கை பிசின் துண்டுகளை எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.மறுநாள் காலையில் முருங்கை பிசின் ஜெல்லி போன்று ஆகிவிடும். இதில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து காலை இரவு உணவுக்கு பின் எடுக்க வேண்டும். இந்த முருங்கை பிசினை இரண்டு நாள் பயன்படுத்திக்கொள்ளலாம். பின் வேறு மூன்று முருங்கை பிசினை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதை உணவுக்கு பின் சிறிது சிறிதாக ஒரு 20 நிமிடமாவது பொறுமையாக குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் நல்ல பலன் எதிர்பாக்கலாம் இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலுறவு திறனை அதிகரிக்கும்,விந்து கட்டிப்படும், விந்து தானே வெளியேறுவது நிற்கும். முக்கியமாக ஆண்களுக்கு விந்து நிதானமாக வெளியேறுவது தான் ஆரோக்கியமும் கூட. அப்படிப்பட்ட விந்துகளில் தான் வீரியம் அதிகம் இருக்கும். இதற்கு மார்க்கெட்டில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். இதில் பக்கவிளைவுகள் தான் அதிகம் இருக்கும். இந்த மாதிரி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இந்த இயற்கை பானம் குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அணைத்து பிரச்சனைகளும் தீரும். எலும்பும்,நரம்பும் பலவீனமாக உள்ளவர்கள்,எழுந்து கூட நடக்க முடியாதவர்கள் இதை குடித்து வந்தால் உடல் பலம் பெரும். உடலுக்கு புதிய சக்தி கிடைக்கும். நன்றி. வணக்கம்

2019-04-16_19-26-26.jpg
​நரம்பு தளர்ச்சி குணமாக,உடலை இரும்பாக்கும் இயற்கை சத்து உருண்டை 
Photo_1556373129708.png
ஆண்கள் குதிரை பலம் பெற ​இயற்கை வயகரா சூப்
2019-04-19_11-26-33.jpg
சர்க்கரை நோயா கவலை வேண்டாம்-ஒரு மாதத்தில் இன்சுலின் நிறுத்தி விடலாம் 
2019-04-13_12-01-21.jpg
​ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற