Thank you

​தீராத அணைத்து வித தோல் நோய்களும் தீர இயற்கை மருத்துவம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி எவ்வளவு உண்மை என்பதை நோயுற்று அதிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு தான் மிக நன்றாக உணர முடியும்.அதிலும் குறிப்பாக பெரும் துன்பம் தரும் சரும வியாதிகளான தோல் சம்பத்தப்பட்ட கடி,படை,சொறி,சிரங்கு,அரிப்பு,சொரியாசிஸ் போன்றவற்றில் இருந்து குணமடைந்தவர்கள் சொர்கத்தை கண்டவர்கள் என்றே

கூறலாம்.இந்த மாதிரியான தோல் பிரச்சனைகளில் இருந்து நீங்கி சுகம் பெற தெய்வீக மூலிகை

தேவையான பொருள்கள்

  • வில்வ இலை பொடி 50கிராம்

  • வேப்பிலை பொடி 50கிராம்

  • துளசி பொடி 50கிராம்

  • அருகம்புல் பொடி 50கிராம்

  • அத்தி இலை பொடி 50கிராம்

  • தும்பை பொடி 50கிராம்

  • ​மாவிலை பொடி 50கிராம்

 

​இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை இரவு உணவுக்கு முன் ​​ ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து சாப்பிட்டு வர தீராத சொரியாசிஸ் முதல் அணைத்து சரும நோய்களும் குணமாகும்.இதை சாப்பிட்ட ஒரு வாரத்தில் இருந்தே நல்ல மாற்றங்களை உணரலாம். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் தீரும்.நன்றி.வணக்கம்

Photo_1556373129708.png
​ஆண்கள் குதிரை பலம் பெற வயகரா சூப்
Photo_1554187088632.png
​ஒரு மாதத்தில் கண் பார்வை தெளிவு பெற, கண்ணாடியை கழட்டி வீசுங்க
2019-04-25_10-31-48.jpg
​ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைய இயற்கை சத்து உருண்டை
Photo_1557208637650.png
 உடல் சூடு குறைய இயற்கை மருத்துவம்,இது சர்க்கரை நோயயும் கட்டுப்படுத்தும்