Thank you

​வாரம் ஒரு முறை இதை வீட்டில் தெளித்தால் போதும் வீடு மணக்கும்,தீய சக்திகள் ஓடி விடும்

​அனைவருக்குமே வீடு நன்கு சுத்தமாகவும், நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும் அதிலும் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை விட நம் வீடு அழகாக இருக்க வேண்டுமென்று பலர் நிறைய பணத்தை செலவழித்து பல நறுமனப் பொருட்களை வாங்கி வீட்டில் பயன்படுத்துவோம்.இங்கு நாம் பார்க்கப்போவது வீட்டை நறுமனத்தோடு

​வைத்து கொள்ளவும் அதே சமயம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தாலும் இது அகற்றிவிடும். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் வீட்டில் செல்வம் நிலைகவில்லை என்றால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.எளிதாக கிடைக்கக்கூடிய 9 பொருளை வைத்து இயற்கை நறுமணத்தை வீட்டில் தக்க வைக்கலாம். இந்த 9 பொருள்களுக்கும் வீட்டில் உள்ள தீய சக்திகளை  விரட்டி தெய்வீக அருள் கிடைக்க உதவுகிறது. இயற்கை நறுமணம் தயாரிப்பது எப்படி என்பதை கீழ் உள்ள வீடியோவில் பாருங்கள்

Photo_1554187088632.png
​இந்த ஒரு ஸ்பூன் போதும் கண்ணாடியை கலட்டி வீசலாம்
20190602_193347.jpg
இந்த மூன்று பொடியை பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்
2019-04-19_11-26-33.jpg
சர்க்கரை நோயா கவலை வேண்டாம்-ஒரு மாதத்தில் இன்சுலின் நிறுத்தி விடலாம் 
2019-04-13_12-01-21.jpg
​ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற