Thank you

​இந்த ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறையும்,இரத்தம் சுத்தம் ஆகும்

​உடலில் உள்ள இரத்தம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் உடலில் அணைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு ஊட்டச்சத்தும் கிடைத்து உடல் உறுப்பு ஆரோகியமாக இருக்கும்.இரத்தம் சுத்தம் இல்லையென்றால் முகப்பரு,தோல் நோய்கள்,தலைவலி,மூட்டு வலி,முடி உதிர்தல்,தோல் சுருக்கம்,இளமையில் முதுமை போன்ற நோய்கள் தாக்கும்.இரத்தத்தை சுத்தம் செய்ய பீர்க்கங்காய் உதவுகிறது

                              

​இதில் நார்ச்சத்தும்,வைட்டமின் எ,பி,சி சத்துக்களும் இருக்கின்றன நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.சர்க்கரை நோயாளிகள் தாராளமாக,பயமின்றி சாப்பிடக்கூடிய காயாக எது விளங்குகிறது.

பீர்க்கங்காய் ஜூஸ் போடும் முறையை பார்ப்போம்

     முதலில் பீர்க்கங்காயை நன்றாக கழுவிவிட்டு தோல் சீவி விட்டு பொடி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து காலை வெறும் வயிற்றில் குடித்துவி வேண்டும்..இது இரத்தத்தை சுத்தபடுத்தும்,கெட்ட கழிவுகளை வெளியேற்றும்.சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஜூஸ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.இந்த ஜூசை தினம் குடித்தால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைக்கலாம்.இதை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சாப்பிடலாம்

செய்முறை watch it on youtube

                                          

      

10 நாளில் சர்க்கரை நோய் குணமாக மருத்துவம்

15 நாளில் சர்க்கரை நோய் குணமாக இயற்கை மருத்துவம்