Thank you

​ இந்த ஒரு ஸ்பூன் போதும் ஒரு மாதத்தில் கண்ணாடியை கலட்டி வீசலாம்

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் பார்வை கோளாறுகள் ஏற்படுகிறது.மொபைல்,லேப்டாப்,கம்ப்யூட்டர்,டிவி போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்த குறை ஏற்படுகின்றது.ஸ்டைல்-ளுக்கு கண்ணாடி அணிந்தது போய் ஸ்கூலுக்கு

​போகும் வயதிலேயே கண்ணாடி அணியும் அவல நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.ஆனால் கண்ணாடி அணிந்த பின் பிரச்சனை தீருகிறதா என்று பார்த்தால் இல்லை கூடிக்கொண்டுதான்

போகிறது.இதற்கு தீர்வை பார்ப்போம்.கீழ் குறிப்பிட்டு உள்ள மூன்று மருத்துவ குறிப்பையும் பின்பற்றினால் 21 நாளில் கண் கோளாறுகள் அனைத்தும் தீரும்

1.திரிபலா பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.திரிபலா என்பது கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய் மூன்றும் சேர்ந்ததாகும்.இதை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி குழைத்து காலை மாலை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு சுண்டைக்காயை அளவு திரிபலா பொடி எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும்.இதை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வந்தால் கிட்ட பார்வை,தூர பார்வை,கண் புரை,கண் அழுத்த நோய் முற்றிலும் குணமாகும்,இதை சாப்பிட்ட 21 நாளிலே நல்ல மாற்றத்தை உணரலாம்.

​2.காலை ஒரு செவ்வாழை இரவு ஒரு செவ்வாழை வீதம் தொண்டர்ந்து 21 நாள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெரும்,கிட்ட பார்வை,தூர பார்வை குணமாகும்.மாலை கண் நோய் உள்ளவர்கள் 48 நாள் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்

3.கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது.விழித்திரைக்கு பலம் சேர்க்கும்.கண்பார்வை நன்றாக இருக்கும்.காலை ஒரு கேரட் மாலை  ஒரு  கேரட் சாப்பிட்டு வந்தால் கண் சம்பத்தப்பட்ட அணைத்து பிரச்சனையும் தீரும்

​உடலை இரும்பாக்கும் மூலிகை சத்து உருண்டை

2019-04-16_19-26-26.jpg

15 நாளில் சர்க்கரை நோய் குணமாக இயற்கை மருத்துவம்