Thank you

20 நாளில் கொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம் 

​நமது உடலில் உள்ள உறுப்புக்கள் இயங்குவதற்கு கொழுப்பு சத்து அவசியம்.நாம் உண்ணும் பல வகை உணவில் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது.இந்த கொழுப்பு அளவுக்கு அதிகமாக சேர்த்துவிட்டால் உடலில் பல நோய்களை உண்டாக்கும்.அதில் ஒன்று தான் தோலுக்கு அடியில் ஏற்படும் கொழுப்பு கட்டி.இதை லிப்போமா என்று அழைப்பர்.இது உடலில் சில இடத்தில் சிறு சிறு வீக்கங்களாக ஏற்பட்டு சில நாட்களில் கட்டிகளாகும்.ஆனால் இது புற்றுநோய் கட்டிகள் அல்ல,புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது.பொதுவாக இந்த கட்டிகளை தொடும் போது வலிகள் இருக்காது சிலருக்கு வலி உண்டாகும்.இந்த கொழுப்பு கட்டியை கரைக்க இயற்கை மருத்துவம்

 

தேவையான பொருள்கள்

  • அம்மான்பச்சரிசி 50கிராம்

  • ​அருகம்புல் பொடி 50கிராம்

​​இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை இரவு உணவுக்கு 30நிமிடம் முன் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கலந்து வைத்த பொடியை கலந்து குடிக்க வேண்டும்.இதே பொடியை தேவைக்கேற்ற எடுத்து தண்ணீரில் சந்தனம் போல் குலைத்து கட்டிகள் மேல் பூசி வரவேண்டும்.இதை தொடர்ந்து 20 நாள்கள் உள்மருந்தாகவும்,வெளிபூசாகவும் பயன்படுத்தி வந்தால் கொழுப்பு கட்டி கரைந்து விடும்.நன்றி.வணக்கம்

Photo_1556373129708.png
​ஆண்கள் குதிரை பலம் பெற வயகரா சூப்
Photo_1554187088632.png
​ஒரு மாதத்தில் கண் பார்வை தெளிவு பெற
2019-04-25_10-31-48.jpg
​ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைய இயற்கை சத்து உருண்டை
Photo_1557208637650.png
 உடல் சூடு குறைய இயற்கை மருத்துவம்,இது சர்க்கரை நோயயும் கட்டுப்படுத்தும்