Thank you

​வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமை நீங்கி முகம் வெள்ளையாக

வெயில் நம்மை சுட்டெரிக்க நம் சருமத்தில் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொன்டே போகும்.இத்தனை நாட்கள் நாம் சருமத்தை பாதுகாத்துக்கொண்டு இருந்திருப்போம்.ஆனால் இந்த சுட்டெரிக்கும் வெயிலில்  ஒரு நொடியில் சருமம் கருப்பாக மாறிவிடும். பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர்.வெயிலில் சுற்றி அழைந்து வேலை பார்க்கும் ஆண்கள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகு பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பயனும் இருக்காது. அவ்வாறு பணத்தை செலவழித்து கெமிக்கல் கலந்த அழகு பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட இயற்கை முறைகளை பின்பற்றினால் சருமம் அழகாக இருப்பதோடு ஆரோகியமானதாகவும் இருக்கும். 

​தேவையான பொருட்கள் 

  • ​கற்றாழை ஜெல்

  • சந்தன பொடி

  • எலுமிச்சை சாறு

  • ​தேங்காய் எண்ணெய்

ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து இதனுடன் ஒரு பாதி எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் சந்தன பொடி,தேங்காய் எண்ணெய் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் எடுத்து கொள்ளுங்கள்.

​இதை முகம்,கழுத்து முழுவதும் நன்றாக தடவி ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்து பின் 30 நிமிடம் அப்படியே விட்டு பின் கழுவுங்கள்.இதை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தழும்புகள்,கருமை நிறம் மறைந்து வெள்ளையாகும்.கழுத்தில் உள்ள கருமை மறையும்,கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போகும். நன்றி. வணக்கம் 

summer cooler juice-நுங்கு-இளநீர் ஜூஸ்

​வெயிலினால் ஏற்படும் உஷணத்தையும்,களைப்பையும் விரட்ட Energy Drink

Photo_1557208637650.png
​உடல் சூடு தனியா இயற்கை மருத்துவம்
20190412_072128.jpg
மருத்துவ குணம் நிறைந்த மூலிகை குளியல் பொடி
2019-04-25_10-31-48.jpg
​ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைய இயற்கை சத்து உருண்டை
2019-04-23_19-28-45.jpg
​இந்த ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறையும்,இரத்தம் சுத்தம் ஆகும்