Thank you

100 ஆண்டுகள் ஆரோகியமாக வாழும் இரகசியம்

  • அதிகாலையில் எழுந்து தோப்புக்கரணம், 8 வடிவ நடைபயிற்சி , யோகா , உடல் பயிற்சி இதில் ஏதேனும் ஒன்றை  செய்பவன்

  • இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்

  • முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்

  • மண்பானைச் சமையலை உண்பவன்.

  • உணவை நன்கு மென்று உண்பவன்

  • வெள்ளை சக்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளதாவன்

  • மலச்சிக்கல் இல்லாதவன்

  • கவலைப்படாத மனிதன்

  • நாவடக்கம் உடையவன்

  • படுத்தவுடன் தூங்குகிறவன்

  • ​கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்

  • கற்பு நெறி தவறாது வாழ்பவன்

  • மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்

  • ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்

  • வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்

  • தூங்கி எழுந்ததும் காலை 2 டம்ளர் சுத்தமாக தண்ணீர் பருகுபவன்

  • உணவு உண்ண வேண்டிய முறையரிந்து உண்பவன்

  • வாழ்க்கையில் நம்பிக்கை,பொறுமையுடன் வாழ்பவன்

  • கோலா,கலர்பானங்களை, பிச்சா, பர்கர், பாஸ்ட் புட் போன்ற உணவுகளை உபயோகிக்காதவன்

  • 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோம்பு இருப்பவன்

​மேல்குறிய 20 குறிப்புகளில் உங்களால் முடிந்தவரை கடைப்பபிடித்து நோயின்றி ஆரோகியமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்

Photo_1554187088632.png
​இந்த ஒரு ஸ்பூன் போதும் கண்ணாடியை கலட்டி வீசலாம்
20190602_193347.jpg
இந்த மூன்று பொடியை பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்
2019-04-19_11-26-33.jpg
சர்க்கரை நோயா கவலை வேண்டாம்-ஒரு மாதத்தில் இன்சுலின் நிறுத்தி விடலாம் 
2019-04-13_12-01-21.jpg
​ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற