Thank you

10 நாளில் சர்க்கரை அளவை குறைக்கும் பன்னீர் பூ

அடிக்கடி சிறுநீர் கழித்தல்,கால் மறுத்து போதல்,மூட்டு வழி,உடல் மெலிதல்,நாவறட்சி,முடி உதிர்தல் போன்ற சர்க்கரை நோய்யினால் உண்டாகும் அனைத்து பிரச்சனைக்கும் பன்னீர் பூ சிறந்த தீர்வு அளிக்கும். நாட்டு மருந்து கடையில் பன்னீர் பூ வாங்கி வந்து இரவில் ஒரு ஐந்து பன்னீர் பூ எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து விட வேண்டும்.10 நாளில் நல்ல வித்தியாசத்தை உணரலாம்.ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

watch on youtube

15 நாளில் சர்க்கரை நோய் குணமாக இயற்கை மருத்துவம்