Thank you

​இந்த மூன்று பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்

​உடல் ஆரோகியத்திற்கு சீரான இரத்த ஓட்டம் மிகவும் அவசியம். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் உடலில் அணைத்து உறுப்புகளும் தடையின்றி ஆரோகியமாக இயங்கும். இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் தலைசுற்றல், தலைவலி, தலைமுடி உதிர்வது, பாத வலி, பாத எரிச்சல், பாதம் மறுத்து போதல், உடல் சோர்வு, ஞாபக மறதி போன்ற பல பாதிப்புகள் உண்டாகும். ஆண்களுக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 14-18 கிராம் அளவிலும்,பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் கீழே குறையும் போது இரத்த சோகை என்ற நோயும் மற்ற தீவிரமான நோய் வருவதற்கு காரணமாகிவிடுகிறது. இதற்கு இயற்கை முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்

  • கரிசலாங்கண்ணி பொடி 50கிராம்

  • ஓரிதழ்தாமரை பொடி 50கிராம்

  • செம்பருத்தி  பூ பொடி 50கிராம்

​​

​இவை மூன்றையும் நாட்டு மருந்து கடையில் வாங்கி  ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை மாலை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து உணவுக்கு முன் சாப்பிட்டு வர இரத்த சோகையினால் ஏற்படும் உடல் அசதி,எந்த செயலை செய்ய வேண்டுமானாலும் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை,ஆர்வமின்மை, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் குணமாகும். இதை குடித்த 15 நாளிலேயே உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அணைத்து உறுப்பிற்கும் இரத்தம் சீராக பாயும். உடல் சோர்வு நீங்கும், நரம்பு தளர்ச்சி குணமாகும், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். நன்றி. வணக்கம் 

Photo_1554187088632.png
​இந்த ஒரு ஸ்பூன் போதும் கண்ணாடியை கலட்டி வீசலாம்
20190509_105006.jpg
​அனைத்து வித தீராத தோல் நோய்களும் ஒரே வாரத்தில் தீர 
2019-04-19_11-26-33.jpg
சர்க்கரை நோயா கவலை வேண்டாம்-ஒரு மாதத்தில் இன்சுலின் நிறுத்தி விடலாம் 
2019-04-13_12-01-21.jpg
​ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற