Thank you

15 நாளில் சர்க்கரை நோய் குணமாக

இன்று யாரிடமும் கேட்டாலும் வீட்டில் சர்க்கரை இருக்கிறதோ இல்லையோ தனக்கு சர்க்கரை இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.20 வயது இளைஞர்களை கூட இலகுவாக ஆட்சி செய்கின்றது இந்த சர்க்கரை நோய்.இது பரம்பரை நோய் என்று கூறப்பட்ட போதும் பரம்பரையில் ஒருவருக்கு கூட இல்லாத நிலையிலும் இன்று உள்ளவர்களுக்கு வந்துள்ளது.சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு.இன்சுலின் என்ற ஹார்மோன் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாக சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சீராக வேளை செய்யாதது சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம்.அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிக பசி,தாகம்,ஆறாத புண்,இடை குறைதல்,கால் மறுத்து போதல்,பார்வை மங்குதல் ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்.இப்போது 15 நாளில் சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்த இயற்கை மருத்துவம் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

   மாதுளை ஓடு பொடி 100கி

   நாவல் கொட்டை பொடி 50கி

   ஆவாரம் பூ பொடி 50கி

   மூக்கரட்டை பொடி 50கி

   சிறுகுறுஞ்சான் பொடி 50கி

இவை அனைத்தையும் கலந்து வைத்து கொண்டு காலை மாலை உணவுக்கு முன் 1 டி ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வர 15 நாளில் சர்க்கரை நோய் கட்டுப்படும்.இன்சுலின் போடுபவர்கள் 1 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பின் இன்சுலின் தேவைப்படாது.​நன்றி.வணக்கம்

10 நாளில் சர்க்கரை நோய் குணமாக மருத்துவம்