Thank you

​உடல் சூடு குறைய இயற்கை மருத்துவம்,சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

உடல் உஷ்ணம் என்பது உடலுக்குள் தேவையான ஒன்றாகும்.நம் உடலில் உள்ள அணைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும்,ஜீரண வேலை செயல்படுவதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது.அதே சமயம் வெப்பம் அதிகமானால் உடல் சூடு,சீறுநீர் கடுப்பு,சீறுநீர் துளி துளியாக வெளியேறுவது போன்ற பல நோய்கள் நம் சந்திக்கும் நேரிடும்.சர்க்கரை நோயாளிகள் சொல்லவே வேண்டாம்,வெயில் காலத்தில் உடல் சூட்டால் பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.அவர்களுக்கு இந்த மூலிகை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்

 

​தேவையான பொருள்கள்

 நெருஞ்சில் முள் பொடி 50 கிராம்

 அருகம்புல் பொடி 50கிராம்

​ கீழாநெல்லி பொடி 50கிராம்

 

​இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை மாலை ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து 250மில்லி தண்ணீரில் கலந்து உணவுக்கு முன் குடித்து வர உடல் சூடு குறையும்.சூட்டினால் வரக்கூடிய அணைத்து நோய்களையும் சரி செய்யும். சர்க்கரை நோயாளிகள் ஒரு மாதம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.இரத்தத்தை சுத்தம் படுத்தும்,உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள்,கழிவுகள் எடுக்கும்.கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை சரிசெய்யும்.சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் மிகவும் துன்பப்படுவர்கள்

அவர்கள் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் இந்த மூலிகை மருத்துவம்

​நல்ல பயன் அளிக்கும்.நன்றி.வணக்கம்

​உடலை இரும்பாக்கும் மூலிகை சத்து உருண்டை

2019-04-16_19-26-26.jpg

15 நாளில் சர்க்கரை நோய் குணமாக இயற்கை மருத்துவம்