Thank you

​இந்த இரண்டு பொடியை பாலில் கலந்து குடித்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்,நரம்பு தளர்ச்சியும் குணமாகும்

​ஆழ்ந்த தூக்கம் ஒரு மனிதனை தூங்கி எழுந்த பின் சுருசுருப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக தடுமாறுபவர்கள் ஏராளம்.பல காரணங்களால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது நீண்ட நேரம் கண் விழித்தல்,டிவி,மொபைல் போன்,சமூக ஊடகத்தில் மூழ்கி கிடப்பது போன்ற காரனங்களால் தூக்கம் கெட்டு போகிறது.நரகம் என்றால் என்ன என்பதை தூக்கமின்மையால் அவதிபடுவர்களைக் கேட்டால்தான் தெரியும். சரியாக தூங்காமல் இருந்தால் 86  வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.தூக்கமில்லை என்றால் உடல் சோர்வு,மனசோர்வு,அனைவரிடமும் கோவப்படுத்தல் இது போன்று பல தொல்லைகள் நமக்கு ஏற்படும்.  இதற்காக தூக்கமாத்திரை எடுக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்நாள்  முழுவதும் இதற்கு அடிமை தான். இதற்கான இயற்கை முறையில் தீர்வை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

  • அஸ்வகந்தா பொடி 50கி

  • ​கசகசா 50கி

முதலில் கசகசாவை மிக்ஸியில் போட்டு அரைத்து, அஸ்வகந்தா பொடியுடன் இதை கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளுங்கள். இந்த கலவை பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் பொடி எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலை மாலை உணவுக்கு பின் எடுத்து வந்தால் வெறும் மூன்று நாளில் தூக்கமின்மை பிரச்சனை தீரும்,ஆழ்த்த தூக்கம் கிடைக்கும்.சிலருக்கு சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் தூக்கத்திலே புலம்புவார்கள்,கெட்ட கெட்ட கனவுகள் வரும் அவர்களுக்கு இந்த மருத்துவம் ஒரு வரப்பிரசாதம். மூன்று மாதம் தொடர்ச்சியாக இதை எடுத்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை முற்றிலும் குணமாகும். நரம்பு தளர்ச்சியினால் அவதிப்படுவார்கள் இதை குடித்து வந்தால் ஒரு வாரத்தில் இருந்தே நல்ல பலன் எதிர்பாக்கலாம்.மூன்று மாதம் தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடல் இரும்பு போல் ஆகும்,ஆண்மை அதிகரிக்கும்,நரம்பு தளர்ச்சி,கை,கால் நடுக்கம் முற்றிலும் குணமாகும்.இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலை மாலை டி காபி பதிலாக இதை குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.நன்றி.வணக்கம்  

Photo_1554187088632.png
​இந்த ஒரு ஸ்பூன் போதும் கண்ணாடியை கலட்டி வீசலாம்
20190602_193347.jpg
இந்த மூன்று பொடியை பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்
2019-04-19_11-26-33.jpg
சர்க்கரை நோயா கவலை வேண்டாம்-ஒரு மாதத்தில் இன்சுலின் நிறுத்தி விடலாம் 
2019-04-13_12-01-21.jpg
​ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற