Thank you

​மூன்று நாளில் வயிற்றை தட்டையாக மாற வீட்டு வைத்தியம்

சிலருக்கு வயிற்றில் காற்று அடைத்து வயிறு பலூன் போல் இருக்கும்.வயிற்றை இறுக்கி பிடித்தால் போல் அவதிப்படுவார்கள்.இதற்கு காரணம் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது,அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது,ஒரு வேலை உணவுக்கும் மற்றொரு வேலை உணவுக்கும் இடையே அதிக இடைவெளி இருந்தாலும் வயிறு உப்புசம் ஏற்படும் .இதனால் நெஞ்சு எரிச்சல்,புளித்த ஏப்பம்,பசியின்மை ஏற்படும்.இதற்கு எளிய மருத்துவம்.

 

தேவையான பொருள்கள்

  சுக்கு 50கிராம்

  ஓமம் 50கிராம்

  பனைவெல்லம் 100கிராம்

 

சுக்கை​ சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ஓமத்தை சுத்தம் செய்து லேசாக வறுத்து பொடி செய்து, பனவெல்லத்தையும் தட்டி பொடி செய்து கொண்டு மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு இதை காலை இரவு ஒரு 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வயிற்று உப்புசம் இல்லாமல் போய்விடும். மூன்றே நாளில் வயிற்றில் உள்ள  கெட்ட காற்று, கொழுப்பு கரைந்து வயிறு தட்டையாக மாற ஆரம்பிக்கும். இதை  தினமும் சாப்பிட்டால் செரிமான மண்டலத்தை சீர் செய்யும், உடலில் கெட்ட கொழுப்பு சேராது.நன்றி.வணக்கம் 

Photo_1555491857789.png
​உடல் இடை குறைய இதை நெய்யில் வதக்கிய சாப்பிடுங்க
2019-04-17_11-05-04_edited.jpg
15 நாளில் உடல் இடை குறைய இயற்கை மருத்துவம்
2019-04-25_10-31-48.jpg
​ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைய இயற்கை சத்து உருண்டை
Photo_1557208637650.png
 உடல் சூடு குறைய இயற்கை மருத்துவம்,இது சர்க்கரை நோயயும் கட்டுப்படுத்தும்