Thank you

உடல் எடை குறைய இதை நெய்யில் வதக்கி சாப்பிடுங்க

​இன்றைய காலத்தில் உடல் எடை குறைப்பது எளிதான ஒன்று தான்.ஆனால் நிரந்தரமாக உடல் எடையயைக் குறைப்பது என்பது கடினம்தான்.தற்போது உள்ள டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினம் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை குறைக்கலாமே தவிர அவை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்கும்.நிரந்தரமாக உடல் எடை குறைக்க வேண்டுமென்றால் இயற்கை முறையை பின்பற்றுவது தான் சிறந்த வழி.உடலில் தேங்கி உள்ள கெட்ட நீர்,கொழுப்பு,கழிவுகளை வெளியேற்ற,தொப்பை இருந்த இடம் தெரியாமல் போக வெள்ளை வெங்காயம் நல்ல பலன் அளிக்கும்.

 

இரண்டு வெள்ளை வெங்காயம் எடுத்து பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.இதை ஒரு கடாயில் போட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு வதக்க வேண்டும்.ஒரு 5 நிமிடம் நிறம் மாறும் வரை வதக்கி காலை உணவுக்கு முன் அல்லது பின் சாப்பிட வேண்டும்.இதே முறையில் மாலையிலும் 2 வெள்ளை வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு,கழிவுகள்,கெட்ட நீர் அனைத்தும் வெளியேறும்,தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்.நன்றி.வணக்கம்

செய்முறை

                     

15 நாளில் உடல் எடை குறைய இயற்கை மருத்துவம்